ஒரு பிளேட் பிரும்மம்

ராமச்சந்திரனுக்கு என்னவோ ஆகிவிட்டதென்று சல்பேட்டா கோவிந்தன் பதைத்து வந்து சொன்னான். தொட்டித் தண்ணீரில், அளவு குறிக்கப்பட்ட கண்ணாடிக் குழாய்களை முக்கி, சளக், புளக் என்று ரகளை பண்ணிக்கொண்டிருந்த ஃப்ளூயிட் மெக்கானிக்ஸ் விற்பன்னர்கள் கோஷ்டி, பரிசோதனையை விடுத்து, சல்பேட்டாவைச் சூழ்ந்தது. சல்பேட்டா, சொல்லின் செல்வன். முதல் வரியில் விஷயத்தைச் சொன்னான். “ராமச்சந்திரனுக்கு போல்ட் கழண்டுவிட்டது.” “என்னடா சொல்றே?” “மெய்யாத்தான் மாமு. என்னவோ ஆயிட்ச்சி அவனுக்கு. முனி அடிச்சிருச்சின்னு நினைக்கிறேன். போப்பாண்டவர் மாதிரி பேசறாண்டா!” “சரிதான் போ. நைட் ஏதாவது … Continue reading ஒரு பிளேட் பிரும்மம்